சென்னையில் குறைந்து வரும் கொரோனா - சென்னை மாநகராட்சி அறிக்கை
பதிவு : ஜூன் 06, 2021, 06:44 PM
சென்னையில், கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மண்டலம் வாரியான கொரோனா பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், பெருங்குடி மண்டலத்தில் 10 புள்ளி 6 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணாநகர் மண்டலத்தில் 8 புள்ளி 2 சதவீதம், திருவொற்றியூர் மண்டலத்தில் 7 புள்ளி 2 சதவீதம், அம்பத்தூரில் 7 சதவீதம் குறைந்துள்ளது.ஆலந்தூர் மண்டலத்தில் 7 சதவீதம், சோழிங்கநல்லூரில் 6 புள்ளி 4 சதவீதம், கோடம்பாக்கத்தில் 6 புள்ளி 3 சதவீதம், குறைந்திருக்கிறது.மாதவரம் மண்டலத்தில் 6 புள்ளி 1 சதவீதம், வளசரவாக்கத்தில் 5 புள்ளி 3 சதவீதம், மணலியில் 4 புள்ளி 8 சதவீதம் குறைந்துள்ளது.அடையாறு மண்டலத்தில் 3 புள்ளி 1 சதவீதம், தேனாம்பேட்டையில் 2 புள்ளி 7 சதவீதம், தண்டையார் பேட்டையில் 2 புள்ளி 6 சதவீதம் தொற்று குறைந்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதே நேரத்தில்,  ராயபுரம் மண்டலத்தில் 0.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்,திரு.வி.க.நகர் மண்டலத்தில் ஒரே நிலையில் நீடிப்பதாகவும் கூறியுள்ளது.மொத்தமாக சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 5 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

100 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

10 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.