வளர்ச்சி கொள்கைக்குழு - துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமனம்
பதிவு : ஜூன் 06, 2021, 03:24 PM
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணை தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.முழு நேர உறுப்பினராக பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதே போன்று, பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, மருத்துவர் அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பேராசிரியர்கள் ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, நர்த்தகி நடராஜ், மல்லிகா சீனிவாசன் ஆகியோரும் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த குழுவானது இலக்கு நிர்ணயிப்பு, கண்காணிப்பு மதிப்பீடு மற்றும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1833 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

67 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

41 views

பிரதமருடன் பேசியது என்ன? - ஸ்டாலின் விளக்கம்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது... பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது

123 views

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

65 views

"ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

19 views

"புதுச்சேரி அலை தமிழகத்திலும் பரவும்" - எல்.முருகன் நம்பிக்கை

புதுச்சேரி சபாநாயகராக செல்வம் பதவியேற்ற நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

46 views

மூன்று முறை முதலமைச்சர்... ஓ.பி.எஸ். அரசியல் பயணம்...

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலில் ஆரம்பம் முதல் தற்போது வரையிலான அவரது பயணத்தை விரிவாக பார்ப்போம்....

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.