வண்டலூர் பூங்காவில் முதல்வர் ஆய்வு - அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
பதிவு : ஜூன் 06, 2021, 01:43 PM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா பாதிப்பால் 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து, மேலும் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 சிங்கங்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பூங்காவில் உள்ள, புலி, சிறுத்தை மற்றும் குரங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பேட்டரி கார் மூலம், பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உணவுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் வனத்துறை, கால்நடை துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

100 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

24 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

14 views

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

13 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

11 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.