60 நாளில் பதிவான குறைந்தப்பட்ச பாதிப்பு - 23.13 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
பதிவு : ஜூன் 06, 2021, 11:44 AM
இந்தியாவில் கடந்த 60 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 60 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய 
தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்று ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 9ஆயிரத்து 339ஆக  உயர்ந்துள்ளது.

2 ஆயிரத்து 677 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 46 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 14 லட்சத்து 77ஆயிரத்து 799 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

96 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

58 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

47 views

பிற செய்திகள்

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

16 views

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள் - மக்கள் கடும் அவதி

மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

8 views

பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் டன் தானியங்கள் வினியோகம் - இந்திய உணவு கழகம் தகவல்

ஜூன் 21 வரை, பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 72 ஆயிரம் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது

10 views

சிறந்த சுகாதார மையங்களுக்கு தேசிய தர சான்று

இந்திய அளவில் சிறந்த சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய தர சான்று அளித்துள்ளது.

18 views

கோவாக்சின் தடுப்பூசி செயல்தன்மை-77.8% : மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியீடு

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தின், செயல்படும் தன்மை 77 புள்ளி 8 சதவிகிதம் என, நிபுணர் குழு நடத்திய மூன்றாம் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

14 views

கேரள தங்க கடத்தல் விவகாரம் - 166 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் 166 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், அதற்காக டெலிகிராம் செயலியில் குழு அமைத்து தகவல்களை பரிமாறியதும் தெரியவந்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.