கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம் - 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
பதிவு : ஜூன் 05, 2021, 06:04 PM
கேரளாவில் தென்மேற்கு பருவமழையை ஒட்டி, 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையை ஒட்டி, 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்றிரவு திருவனந்தபுரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர். எர்ணாகுளம், இடுக்கி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அரபிக்கடலில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6852 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1655 views

ஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வித மன அழுத்தத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள போராடும் ஐடி ஊழியர்களின் தவிப்பை விவரிக்கிறது

907 views

யாஸ் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி இன்று ஆய்வு

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

45 views

பிற செய்திகள்

மனித கழிவை அகற்றும் தொழிலாளர்கள்; அடையாள அட்டை வழங்கக்கோரிய வழக்கு - அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கைகளால் மனிதகழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்ககோரிய வழக்கில், அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

4 views

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி : "உடனே தொடங்க நடவடிக்கை தேவை" - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

9 views

கடற்படைக்கு 6 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்; ரூ.43,000 கோடியில் தயாரிக்க திட்டம் - உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு முடிவு

கடற்படையை வலுப்படுத்தும் வகையில் 6 புதிய நவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.

9 views

"தடுப்பூசி விரயம் இன்னும் அதிகமாகவே உள்ளது" - பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

தடுப்பூசி விரயம் இன்னும் அதிகமாகவே உள்ளதால்,அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

8 views

வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்; கோடை காலத்தில் 75% வருவாய் தவிக்கும் மக்கள் - கொரோனாவால் பேரிழப்பு

கொரோனாவால் இந்தியாவின் சுற்றுலா துறை பேரிழப்பை சந்தித்துள்ளது... இது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

12 views

வீட்டின் மொட்டை மாடியில் பொன்சாய் காடு - 2,500 மரங்களுடன் காட்சி அளிக்கும் வீடு

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான திவேதியின் தனது வீட்டின் மொட்டை மாடியில் 40 வகையான பொன்சாய் மரங்களை வளர்த்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.