வீட்டின் மொட்டை மாடியில் பொன்சாய் காடு - 2,500 மரங்களுடன் காட்சி அளிக்கும் வீடு
பதிவு : ஜூன் 05, 2021, 02:42 PM
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான திவேதியின் தனது வீட்டின் மொட்டை மாடியில் 40 வகையான பொன்சாய் மரங்களை வளர்த்துள்ளார்.
தனது வீட்டில் 2 ஆயிரத்து 500 பொன்சாய் மரங்கள் இருப்பதாகவும், கடந்த 40 ஆண்டுகளாக இதனை செய்துவருவதாகவும் திவேதி தெவித்துள்ளார்,. எப்போதும் பொன்சாய் மரங்களுடனேயே நேரத்தை செலவிடுவதால் ஊரடங்கால் தனக்கு எந்த பாதிப்பும் இதுவரை ஏற்பட்டதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்,. வீட்டின் மொட்டை மாடியில்  குட்டி குட்டியாய் காட்சி அளிக்கும் ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, ஆரஞ்சு, புளி உள்ளிட்ட மரங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன.

பிற செய்திகள்

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

35 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

509 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.