கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்த மருமகள் - சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு
பதிவு : ஜூன் 05, 2021, 02:31 PM
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் 75 வயதான துலேஷ்வர் தாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது,. இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாததால் அவரது மருமகள் நிகாரிகா துலேஸ்வர் தாஸை தோளில் சுமந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்,. தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட மருமகள் நிகாரிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

130 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் - சிறுவனை மீட்க 8 மணி நேர போராட்டம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 8 மணி நேரத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மீட்டுள்ளார்.

9 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

491 views

அயோத்தி கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ஊழல்?

அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும், அறக்கட்டளை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தையும் பார்க்கலாம்...

61 views

சிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

62 views

உர்ஸ் திருவிழா - இந்து, முஸ்லீம் இணைந்து கொண்டாட்டம்

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உர்ஸ் திருவிழா, கொரோனா இடைவெளிக்கிடையே, காஷ்மீரில் கொண்டாடப்பட்டது.

14 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.