மெகுல் சாக்ஸியை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தியது" - மெகுல் சோக்ஸி மனைவி பரபரப்பு புகார்
பதிவு : ஜூன் 04, 2021, 05:17 PM
மத்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான மெகுல் சோக்ஸியை, ஒரு பெண் கடத்தியதாக அவரது மனைவி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் தேசிய வங்கியில் 13,500 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்படும் மெகுல் சோக்சி 2018இல் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று, தென் அமெரிக்கா அருகே உள்ள ஆண்டிகுவா தீவில் குடியிரிமை பெற்று தங்கியிருந்தார்.மே 23ஆம் தேதி ஆண்டிகுவா தீவில் இருந்து சோக்சி மாயமானர். பின்னர் அருகே உள்ளா டொமினிகா தீவில் பிடிபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.ஆண்டிகுவா தீவில் இருந்து அவர் கடத்தப்பட்டு டொமினாகா கொண்டு செல்லப்பட்டார் என்றும், இதற்கு ஒரு பெண் உடந்தையாக இருந்தார் என்றும் மெகுல் சோக்சியின் மனைவி ப்ரீத்தி கூறியுள்ளார்.மெகுல் சோக்சி, பஞ்சாப் தேசிய வங்கி, ஆண்டிகுனா, டொமினிகா, இந்திய உளவுத் துறை ஆண்டிகுவா தீவில் குடியுரிமை பெற்ற மெகுல் சோக்சி, அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தன் மனைவி ப்ரீத்தியுடன் தங்கியிருந்தார்.அந்த வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் 2020ஆம் ஆண்டு பார்பரா என்ற பெண் குடியேறியதாவும், அவர் தங்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டதாகவும் மெகுல் சோக்ஸி மனைவி கூறியுள்ளார்.
மே 23ஆம் தேதி பார்பராவை பார்க்க சென்ற போது, தனது கணவரை 10 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்து கடத்தி சென்றதாக கீர்த்தி பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய உளவு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கடத்தல் நடந்துள்ளது என்றும் மெகுல் சோக்ஸி மனைவி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே டொமினிகா தீவிற்கு இந்திய அரசு அனுப்பியிருந்த, தனியார் நிறுவனத்தின் ஜெட் விமானம் ஒன்று அங்கிருந்து கிளம்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டொமினிகாவில் மெகுல் சோக்சி மீது வழக்கு தொடரப்பட்டு, அதன் விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்பதால், வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த தனியார் ஜெட் விமானம் அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6952 views

கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

135 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

106 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

97 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

59 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

16 views

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள் - மக்கள் கடும் அவதி

மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

8 views

பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் டன் தானியங்கள் வினியோகம் - இந்திய உணவு கழகம் தகவல்

ஜூன் 21 வரை, பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 72 ஆயிரம் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது

11 views

சிறந்த சுகாதார மையங்களுக்கு தேசிய தர சான்று

இந்திய அளவில் சிறந்த சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய தர சான்று அளித்துள்ளது.

18 views

கோவாக்சின் தடுப்பூசி செயல்தன்மை-77.8% : மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியீடு

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தின், செயல்படும் தன்மை 77 புள்ளி 8 சதவிகிதம் என, நிபுணர் குழு நடத்திய மூன்றாம் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

14 views

கேரள தங்க கடத்தல் விவகாரம் - 166 கிலோ தங்கம் கடத்தியது அம்பலம்

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் 166 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், அதற்காக டெலிகிராம் செயலியில் குழு அமைத்து தகவல்களை பரிமாறியதும் தெரியவந்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.