45 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரப்படும் முத்தப்பன் வாய்க்கால் - அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்
பதிவு : ஜூன் 04, 2021, 11:23 AM
மயிலாடுதுறை அருகே உள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள், முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ்,  சுமார் 431 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படுகிறது. அத்துடன், மேட்டூரில் திறக்கப்படும் காவிரி நீர் வந்தடைவதற்கு முன்னதாக, பணிகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், முத்தப்பன் வாய்க்காலும் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படுவதால், அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

யானை குளிக்க புதிய நீர் தொட்டி அமைப்பு - ஆனந்த குளியல் போட்ட அகிலா யானை

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

0 views

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

7 views

ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

8 views

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

8 views

நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதம் - இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை அறிக்கை

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

6 views

"டெல்டா பிளஸ் வைரஸ் : அச்சப்பட தேவையில்லை" - மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சென்னையில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து விட்டதாகவும், இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்....

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.