டோக்கியோ ஒலிம்பிக்: தயாராகும் இந்தியா- வீரர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
பதிவு : ஜூன் 04, 2021, 07:37 AM
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்னும் 50 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் போட்டிக்கு இந்தியாவின் தயார் நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இடையூறின்றி பயிற்சிகள் வழங்க படுவதையும் , தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோ செல்ல உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். வீரர்கள் மற்றும் விளையாட்டு குழுவினரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வாழ்த்த ஜூலை மாதம் காணொலி காட்சி வாயிலாக உரையாட இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் குழுவினருக்கு இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இளைய விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் ஒளிரும் போது அவர்களை பார்த்து, ஆயிரம் பேர் விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் கொள்வார்கள் என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

82 views

பிற செய்திகள்

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

32 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

495 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

லட்சத்தீவு விவகாரத்தில் தேசத்துரோக வழக்கு - ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை

லட்சத்தீவு விவகாரம் தொடர்பான தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.