"கருப்பு பூஞ்சை பாதிப்பை தடுக்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : ஜூன் 03, 2021, 04:19 PM
தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீத‌த்தை குறைக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வரிடம் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை... ஒரே நாளில் 30.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் இதுவரை 24 கோடியே 58 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

80 views

பிற செய்திகள்

ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார்.

11 views

2019 -20 உயர்கல்வித் துறை ஆண்டறிக்கை - விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்

பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

21 views

தடுப்பூசி போடும் தமிழகம் - தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

30 views

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு - சிறப்பு உணவாக சிக்கன் கறி, மட்டன் சூப்

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...

12 views

தடை செய்த பிறகும் தொடர்ந்து விளையாட்டு - போலீசில் வசமாக சிக்கிய பப்ஜி மதன்

தடை செய்த பிறகும் பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி யூட்யூபில் நேரலையில் ஒளிபரப்பியதோடு, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக யூட்யூப் பிரபலம் ஒருவருக்கு சிக்கல் வலுத்துள்ளது...

12 views

மத்திய தொல்லியல் துறை பாதுகாப்பு சின்னம் - அருங்காட்சியகம், நினைவுச் சின்னம் திறப்பு

மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களை பார்வையிட, வரும்16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.