முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் - பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம்
பதிவு : ஜூன் 03, 2021, 04:02 PM
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கொரோனா நிவாரண உதவியாக குடும்ப அட்டைதார‌ர்களுக்கு14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் குடும்ப அட்டைதார‌ர்களுக்கு  2ஆம் தவணை கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரம் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.இதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், நீதிபதிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1786 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

19 views

பிற செய்திகள்

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

126 views

மின் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

66 views

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

11 views

"பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்" - ராகுல்காந்தி வேண்டுகோள்

வரும் 19 ஆம் தேதி தமது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

7 views

புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு.

49 views

சசிகலாவுடன் பேசிய 15 பேர் நீக்கம் - இனி பேசுபவர்களும் நீக்கம் - அதிரடி முடிவு அதிமுக தலைமை

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக கொறடா என முக்கிய பதவிகளுக்கான நிர்வாகிகளை அதிமுக நியமித்துள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.