சுஷில் ஹரி பள்ளி மீது பாலியல் புகார் - மாணவிகளிடம் அத்துமீறிய சிவசங்கர் பாபா
பதிவு : ஜூன் 03, 2021, 03:17 PM
சுஷில் ஹரி பள்ளியின் நிர்வாகியான சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார்கள் எழுந்த நிலையில் அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிர்வாகியான சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார்கள் எழுந்த நிலையில் அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், சிவசங்கர் பாபா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் ஒருவர் ஆக்ரோஷமாகவே தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6802 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1579 views

ஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வித மன அழுத்தத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள போராடும் ஐடி ஊழியர்களின் தவிப்பை விவரிக்கிறது

861 views

யாஸ் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி இன்று ஆய்வு

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

25 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

14 views

பிற செய்திகள்

காவலர் மீது பெற்றோர் புகார் - இழிவாக திட்டியதாக குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டம், மானூர் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

13 views

முழு ஊரடங்கு :புகைப்படத் தொழில் பாதிப்பு

ஊரடங்கால் வேலையின்மை காரணமாக, ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்யும் பணிக்கு செல்வதாக புகைப்படக் கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

9 views

கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் - ஆணையர் தலைமையில் ஆலோசனை

கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் கொரோனா தொற்று தடுப்பு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

5 views

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை - முதல்வரின் புதிய அறிவிப்புகள்

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை - முதல்வரின் புதிய அறிவிப்புகள்

19 views

குலத்தொழிலை செய்ய வற்புறுத்தல்;பாதிக்கப்பட்டவர் புகார் - பெண் மீது தாக்குதல்

மயிலாடுதுறை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குலத்தொழிலை செய்ய கட்டாயப்படுத்துவதாக ஊர் பஞ்சாயத்தினர் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

11 views

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் - பல்வேறு நிவாரண திட்டங்கள் தொடக்கம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.