திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை - முதல்வரின் புதிய அறிவிப்புகள்
பதிவு : ஜூன் 03, 2021, 01:47 PM
திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை - முதல்வரின் புதிய அறிவிப்புகள்
தென் சென்னையில் 250 கோடி மதிப்பில் அதிநவீன பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள், உலர் களங்கள் அமைக்கப்படும்

மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும்

"எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும்"

முதல்வரின் புதிய அறிவிப்புகள்

பிற செய்திகள்

லோக் ஜனசக்தி கட்சி - வலுக்கும் மோதல் : சிராக் பாஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.க்கள

லோக் ஜனசக்தி கட்சியில் வலுக்கும் உட்கட்சி மோதலால், கட்சி பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.

13 views

சசிகலாவுடன் பேசினால் நீக்கம் - அதிமுக தலைமை எச்சரிக்கை

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

91 views

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கம்

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

173 views

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

115 views

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

"பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவு" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

64 views

"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.