முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் - பல்வேறு நிவாரண திட்டங்கள் தொடக்கம்
பதிவு : ஜூன் 03, 2021, 12:44 PM
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கொரோனா நிவாரண உதவியாக குடும்ப அட்டைதார‌ர்களுக்கு14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரம் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், நீதிபதிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6798 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1577 views

ஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வித மன அழுத்தத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள போராடும் ஐடி ஊழியர்களின் தவிப்பை விவரிக்கிறது

860 views

யாஸ் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி இன்று ஆய்வு

மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் யாஸ் புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார்.

23 views

பிற செய்திகள்

தலைநிமிர்ந்து வருகிறேன்! - முதல்வர் ஸ்டாலின் காணொலி

தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பாராட்டையும் பெற்றுத்தரும் வகையில் செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 views

டோக்கன் வாங்க திரண்ட கூட்டம்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

சிவகங்கை அடுத்த வாணியங்குடி ரேசன் கடையில், டோக்கன் வாங்க அதிகாலை முதலே கூடிய கூட்டத்தினர் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

5 views

"அனைத்து சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

"அனைத்து சிறை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

6 views

"+2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

"+2 பொதுத்தேர்வு குறித்து நாளை மறுநாள் முடிவு" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

8 views

"அரிச்சல்முனை - கடலின் நீர்மட்டம் உயர்வு" - ஆய்வு செய்யாமல் சாலை என குற்றச்சாட்டு

ராமேஸ்வரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நீர் வழிப்பாதையை ஆய்வு செய்யாமல் அடைத்து சாலை போட்டதன் விளைவாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக சமூக அர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

7 views

பிரபல ரவுடி சி.டி.மணி சிக்கிய தருணம்... போலீசார் வெளியிட்ட தகவல் ; சி.டி.மணியின் தந்தை புகார் - யார் கூறுவது உண்மை?

சென்னையில் போலீசாரிடம் ரவுடி சி.டி. ரவுடி சிக்கியது தொடர்பாக விவரிக்கும் தொகுப்பை பார்க்கலாம்......

167 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.