இந்தியா, அர்ஜென்டினா கனிமவள ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பதிவு : ஜூன் 03, 2021, 10:53 AM
இந்தியா-அர்ஜென்டினா கனிம வள ஒப்பந்தம், இந்தியா-ஜப்பான் இடையே நகர்புற வளர்ச்சி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
வீடுகள், மனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றை வாடகைக்கு விடும் சமயத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மாதிரி வீட்டு வாடகை சட்டத்தை  மத்திய அரசு உருவாக்கியது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கும் வகையில் அதனை சுற்றுக்கு அனுப்ப பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போல இந்தியா மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்கிடையேயான  கனிம வளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் நாடுகள், இந்தியா இடையிலான பொது ஊடகங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல் மாலத்தீவுகள் -இந்தியா இடையிலான நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜப்பான் -இந்தியா இடையிலான நீடித்த நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவோவேக்ஸ் இந்தியாவில் எப்போது கிடைக்கும்? இந்தியாவில் விலை என்னவாக இருக்கும்...?

கொரோனாவுக்கு எதிராக மற்றொரு ஆயுதமாக பார்க்கப்படும் கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்...?

192 views

மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலர்.. பதிலடி கொடுத்த பெண் மேயர்

கேரளாவில் திருவனந்தபுரம் மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலருக்கு எதிராக கவுன்சில் கூட்டத்தில் ஆவேசத்தோடு பெண் மேயர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

22 views

பிற செய்திகள்

ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் "தீம்" பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

26 views

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

40 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

7 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

531 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.