குறுவை சாகுபடிக்கு தயாராகும் திருவாரூர் - ரூ.16 கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரல்
பதிவு : ஜூன் 03, 2021, 07:55 AM
திருவாரூர் மாவட்டத்தில், ஆயிரத்து 782 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய்க்கால்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில், ஆயிரத்து 782 கிலோ மீட்டர் நீளத்துக்கு வாய்க்கால்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் நடப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

ஜூன் 15ஆம் தேதிக்குள் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தண்ணீரை வீணாக்காமல் குறுவை சாகுபடியை முழுமையாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், தூர்வாரும் பணி நடப்பதாக திருவாரூர் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி கோபால் தெரிவித்தார். திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அரசு சார்பில் 16 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாகவும், 173 பணிகள் முழுவீச்சில் நடப்பதாகவும் அவர் கூறினார். முல்லையாறு, வேலூர் வாய்க்கால், புதூர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தபின் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

96 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

58 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

46 views

பிற செய்திகள்

போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

516 views

ஜூன் 28 ம் தேதி முதல் "கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை" - உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர்

தமிழகத்தில் ஜூன் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

6 views

கொரோனா காலத்திலும் தங்க கடத்தல் ஜரூர் - 7.5 கிலோ தங்கம் பறிமுதல்

கொரோனா கால சிறப்பு விமான சேவையிலும் தங்க கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் ஏழரை கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

5 views

கொரோனாவுக்கு நேற்று 1,358 பேர் இறப்பு - 16-வது நாளாக 5%க்கும் கீழ் தினசரி பாதிப்பு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 16-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஆறு ஏழு சதவீதமாக உள்ளது.

7 views

"மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

4 views

3 பேரைக் கொன்ற காட்டு யானை சங்கர் - ஜூன் முதல் வாரம் வெளியே வரும் சங்கர்

3 பேரைக் கொன்ற காட்டு யானை சங்கர், எதிர்பார்த்ததை விட விரைவில் பாகன்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.