ஈஷா யோகா மையம் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
பதிவு : ஜூன் 03, 2021, 07:34 AM
தமிழக கோயில்கள் தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய ஈஷா யோகா மைய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
தமிழக கோயில்கள் தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய ஈஷா யோகா மைய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. 

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் வெளிப்புற தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈஷா யோகா மையம் சார்பாக  ஜெகதீஸ் வாசுதேவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். 
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன், மனுவை அரசு பரிசீலிக்கும் முன்பே, நீதிமன்றத்திற்கு மனுதாரர் வந்ததாகவும், முற்றிலும்  விளம்பர நோக்கோடு தொடரப்பட்ட வழக் எனவும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் வாதிட்டார்.
இதையடுத்து, தற்போதைய சூழலில் அவசரமாக விசாரிக்க கூடிய அளவுக்கு இந்த வழக்கு இல்லை என கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்தில் நேரடியாக நடத்தலாம் எனவும் கொரோனா முடிந்த பின்பு விசாரிக்கலாம் எனவும் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1834 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

அடுத்தடுத்து சிறுவர்களை தாக்கிய கும்பல்.. சாலையின் நடுவே தாக்கும் சிசிடிவி காட்சி

சென்னை புளியந்தோப்பில் சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் நடுச் சாலையில் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 views

"சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு" புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்...

இதனிடையே, சிவசங்கர் பாபா மீது மேலும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

33 views

பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்

பப்ஜி மதன் தன்னுடைய யூட்யூப் சேனல்கள் மூலமாக மாதம் 6 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.தன்னை பின்தொடரும் பாலோயர்களால் மதனுக்கு அதிகளவில் பணமும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

479 views

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா

கொரோனா 2வது அலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

25 views

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

39 views

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.