"டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? - அறிவித்தால் குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்" - ஓ.எஸ். மணியன் (முன்னாள் அமைச்சர்)
பதிவு : ஜூன் 02, 2021, 09:52 PM
மேட்டூர் அணையில் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா ?என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளார்
மேட்டூர் அணையில் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா ?என்பது குறித்து தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு.. கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

5 views

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

48 views

பிரதமருடன் பேசியது என்ன? - ஸ்டாலின் விளக்கம்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா குறைந்து வருகிறது... பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது

130 views

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

66 views

"ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

டெல்லியில் இன்று பிரதமரை சந்திக்கவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூடுதல் தடுப்பூசிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

19 views

"புதுச்சேரி அலை தமிழகத்திலும் பரவும்" - எல்.முருகன் நம்பிக்கை

புதுச்சேரி சபாநாயகராக செல்வம் பதவியேற்ற நிலையில், அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.