தனிப்படை உதவி ஆய்வாளர் மீது ரவுடி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு
பதிவு : ஜூன் 02, 2021, 04:42 PM
தனிப்படை உதவி ஆய்வாளர் மீது ரவுடி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு
தனிப்படை உதவி ஆய்வாளர் மீது ரவுடி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

பிரபல ரவுடி சி.டி.மணியை வளசரவாக்கம் போலீசார் பிடிக்க சென்ற போது துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் காயம்

கைதான ரவுடி சி.டி. மணியை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.