"கவலை அளிக்கும் டெல்டா ரக வைரஸ்" - உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்
பதிவு : ஜூன் 02, 2021, 03:58 PM
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
2020 அக்டோபரில் மகாராஸ்ட்ரா மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது.
பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2  என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது.
பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.உலக சுகாதார நிறுவனம், டெல்டா ரக வைரஸ், இந்தியா, கொரோனா பரவல் உருமாறிய கொரோனா வைரஸின் மூன்ற உப ரகங்களையும் கவலையளிக்கும் ரகம் என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது. செவ்வாயன்று, இந்த மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டுமே கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாகவகைப்படுத்தியுள்ளது.கப்பா உப ரக வைரஸின் பரவல் மிகக் குறைவாக உள்ளதால், அதனை கவனிக்கப்பட வேண்டிய ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.பி.1617.3 என்ற பெயரிடப்படாத மூன்றாவது உப ரக வைரஸ் மிக மிக குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளதால், அது எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை.பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா ரக வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1833 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

68 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

"மத்திய பிரதேசத்தில் புதிய வகை கொரோனா" - ம.பி. மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறி உள்ளார்.

6 views

சோனியா காந்தி,ராகுல் காந்தியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.

21 views

ஆயிஷா சுல்தானா மீதான தேசதுரோக வழக்கு; கைதானால் இடைக்கால ஜாமீன் தரவேண்டும்

லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா சுல்தானா, தேசத்துரோக வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 views

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் - ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

9 views

பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...

கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

219 views

கோவோவேக்ஸ் இந்தியாவில் எப்போது கிடைக்கும்? இந்தியாவில் விலை என்னவாக இருக்கும்...?

கொரோனாவுக்கு எதிராக மற்றொரு ஆயுதமாக பார்க்கப்படும் கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் எப்போது கிடைக்கும்...?

187 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.