"தினசரி பாதிப்பு குறைகிறது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பதிவு : ஜூன் 02, 2021, 12:10 PM
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தினசரி பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நம்பிக்கை அளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், ஜூன் மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு வர வேண்டிய 42 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், மத்திய அரசிடமிருந்து கிடைத்துவிடுமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

டிஜிட்டல் முறையில் நடைபெறும் கொள்ளைகளை கண்டறிய நவீன கருவியை வடிவமைத்துள்ள மாணவிகள்

ஏடிஎம் உள்ளிட்ட இடங்களில் டிஜிட்டல் முறையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களைக் கண்டுபிடிக்க, கும்பகோணம் கல்லூரி மாணவிகள் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

0 views

பப்ஜி மதன் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை - வாங்கி குவித்த சொத்துகள் குறித்து கேள்வி

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 views

பெண்களைப் போல எங்களையும் மதித்த முதல்வர் - மூன்றாம் பாலினத்தவர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல்அமலுக்கு வந்துள்ளது.

4 views

"தமிழகத்தில் மின்வெட்டு ஏன் உள்ளது";"தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்" - முதலமைச்சருக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

3 views

குழந்தையின் கட்டை விரலை வெட்டிய வழக்கு - இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

பிறந்து 14 நாளே ஆன குழந்தையின் விரல் வெட்டப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

6 views

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.