மின்னல் தாக்கிய தென்னை மரம் - தீப்பற்றி எரிந்து சாம்பலானது
பதிவு : ஜூன் 02, 2021, 10:38 AM
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இடி, மின்னல் தாக்கியதில் தென்னை மரம் எரிந்து சாம்பலானது.
அம்பேத்கார் நகரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதற்கு ஏற்ற சூழல் இருந்தது. அப்போது, ஏற்பட்ட இடி, மின்னல் தென்னை மரம் மீது விழுந்தது. இதில், அந்த தென்னை மரம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனம் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பிற செய்திகள்

"சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு" புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்...

இதனிடையே, சிவசங்கர் பாபா மீது மேலும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

33 views

பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்

பப்ஜி மதன் தன்னுடைய யூட்யூப் சேனல்கள் மூலமாக மாதம் 6 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.தன்னை பின்தொடரும் பாலோயர்களால் மதனுக்கு அதிகளவில் பணமும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

446 views

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா

கொரோனா 2வது அலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

25 views

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

38 views

நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்.. பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15-நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

20 views

தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா? தேர்வு நடத்துவதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்பது குறித்து ,முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.