காய்கறி வாகன வியாபாரிகளுக்கு தடுப்பூசி - தடை செய்த பகுதிகளுக்கு செல்வதால் ஏற்பாடு
பதிவு : ஜூன் 02, 2021, 09:36 AM
விழுப்புரம் மாவட்டத்தில், தினமும் மக்களை நேரடியாக சந்திக்கும் நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், தினமும் மக்களை நேரடியாக சந்திக்கும் நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஜானகிராமன் பகுதியில் செயல்படும் மொத்த காய்கறி அங்காடியில் இருந்துதான் அனைத்து பகுதிகளுக்கும் காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழக வேளாண்துறை சார்பில் சுமார் 600 வேன் ஓட்டுநர்கள், மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு தடுப்பூசி அவசியம் என்பதால் சுகாதார துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 191  பகுதிக்குள் செல்லும் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் பணி துவங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1882 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

67 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

46 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

33 views

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

கருப்பு பூஞ்சை - தற்காத்துக் கொள்வது எப்படி?

21 views

பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார் மதன் - ஜூலை 3ஆம் தேதி வரை அடைக்க உத்தரவு

பப்ஜி மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர், பூந்தமல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

18 views

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை - வழிகாட்டுதலை வெளியிட்டது ஐ.சி.எம்.ஆர்.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

11 views

3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

20 views

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.