வங்கி கடன் விவகாரம் - பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்
பதிவு : ஜூன் 02, 2021, 08:26 AM
வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கான மூன்று மாத வட்டியை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வங்கிகள் கடன் பெற்றவர்களுக்கான மூன்று மாத வட்டியை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்றால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் வட்டி வாங்க கூடாது என கோரிக்கை விடுப்பதாக, பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1774 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

12 views

பிற செய்திகள்

லோக் ஜனசக்தி கட்சி - வலுக்கும் மோதல் : சிராக் பாஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.க்கள

லோக் ஜனசக்தி கட்சியில் வலுக்கும் உட்கட்சி மோதலால், கட்சி பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.

13 views

சசிகலாவுடன் பேசினால் நீக்கம் - அதிமுக தலைமை எச்சரிக்கை

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

91 views

அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கம்

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

173 views

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு

115 views

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

"பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவு" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

64 views

"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.