அமெரிக்க ஸ்கை-டைவிங் வீரர் அசத்தல் - 7620 மீ. உயரத்தில் இருந்து குதித்து சாதனை
பதிவு : ஜூன் 01, 2021, 04:43 PM
அமெரிக்காவை சேர்ந்த ஸ்கை-டைவிங் வீரர் 7620 மீ உயரத்தில் இருந்து குதித்து புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஸ்கை-டைவிங் வீரர் லுக் அகின்ஸ், பாராசூட்டை பயன்படுத்தாமல், 7 ஆயிரத்து 620 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து புதிய உலக சாதனை படைத்து உள்ளார். நடுவானில் விமானத்தில் இருந்து குதித்த அவர், பாராசூட் உள்ளிட்ட எந்த உபகரணங்களையும் பயன்படுத்தாமல் வெற்றிகரமாக தரை இறங்கினார். இதன்மூலம், கின்னஸ் உலக சாதனையையும் அகின்ஸ் முறியடித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6750 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1527 views

ஐடி ஊழியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் - டால்கோனாவுடன் ஜாலியாக தொடங்கிய ஊரடங்கு

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வித மன அழுத்தத்துடன் வேலையை தக்க வைத்து கொள்ள போராடும் ஐடி ஊழியர்களின் தவிப்பை விவரிக்கிறது

824 views

பிற செய்திகள்

சுண்டெலியால் வந்த சோதனை - சுண்டெலிகளுடன் மல்லுகட்டும் தேசம்

கொரோனாவுடன் உலகமே போராடி கொண்டிருக்கும் வேளையில், படாத பாடு படுத்தும் சுண்டெலிகளை சமாளிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளது, ஆஸ்திரேலியா... சுண்டெலியால் அந்த தேசத்திற்கு நேர்ந்த துயரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்....

11 views

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் - 6 நாட்கள் தடைபட்ட சரக்கு போக்குவரத்து

சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் தரை தட்டி, 6 நாட்கள் போக்குவரத்து தடை பட்டதற்கு கப்பல் கேப்டனே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

7 views

"சீன ராணுவம் தான் வைரஸை உருவாக்கியது"- அமெரிக்க முன்னாள் அமைச்சர் பரபரப்பு புகார்

கொரோனாவை சீனா தான் உருவாக்கியது என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்க முன்னாள்அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

12 views

சீனாவில் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி - திடீர் முடிவின் பின்னணி என்ன...?

சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருவதால், 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு..

10 views

புகைப்பிடிப்பவரா நீங்கள் ? - உஷார்!

மற்றவர்களை காட்டிலும், புகைப்பிடிப்பவர்கள் தீவிர கொரோனா பாதிப்புக்கு ஆளாவது மட்டுமின்றி, உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது, உலக சுகாதார அமைப்பு.... விவரமாக பார்க்கலாம் தற்போது...

7 views

போர் வீரர்கள் நினைவு தினம் - அமெரிக்க அரசு அனுசரிப்பு

அமெரிக்காவில் போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.