இந்திய உருமாறிய வைரஸ் என்பதற்கு எதிர்ப்பு - உருமாறிய வைரஸ்களுக்கு புதிய பெயர்கள்
பதிவு : ஜூன் 01, 2021, 03:55 PM
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே ஆக்கிரமித்துள்ளது.
மனித குலத்தை பாடாய் படுத்தும் கொரோனா வைரஸ் பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உருமாறியும் தாக்கியது.  இவ்வாறு உருமாறிய வைரஸ்களுக்கு மரபணு குறியீடு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
ஆனால், வைரஸ் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்நாட்டின் பெயருடன் அழைப்பது வழக்கமாகியது. பிரேசில் உருமாறிய வைரஸ், தென் ஆப்பிரிக்க உருமாறிய வைரஸ் என அழைக்கப்பட்டது போன்று இந்திய உருமாறிய வைரஸ் என்றும் அழைக்கப்பட்டது.இவ்வாறு அடையாளப்படுத்தி அழைப்பதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்திய உருமாறிய வைரஸ் என அடையாளப்படுத்தப்பட்ட பதிவுகளை நீக்குமாறு சமூக வலைதள நிறுவனங்களை கேட்டுக்கொண்டது.இதேபோன்று உலக சுகாதார அமைப்பும், ஒரு வைரஸ் முதல் முறையாக ஒரு நாட்டில் உருமாறும் போது அதனை அந்நாட்டின் பெயரில் அழைப்பது இல்லை என்றது
அறிவியல் ரீதியில் குறியீடு கொண்டே வைரஸ்கள் அழைக்கப்படுகின்றன என்ற உலக சுகாதார அமைப்பு, இதனை அனைவரும் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டது. இந்தியாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு வைரஸ்களுக்கான பெயரை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் "தீம்" பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

12 views

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

35 views

பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு - சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்

6 views

தின்பண்டம் வேண்டும் என முதல்வருக்கு கடிதம் - 6ம் வகுப்பு மாணவி கோரிக்கை நிறைவேற்றம்

கேரளாவில் ஆறாம் வகுப்பு மாணவியின் கோரிக்கையை ஏற்று, இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் தின்பண்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

513 views

ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.