தமிழகத்தில் 3 லட்சம் பேருக்கு சிகிச்சை - மாவட்டம் வாரியாக சிகிச்சை பெறுவோர் விபரம்
பதிவு : ஜூன் 01, 2021, 02:25 PM
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து ஆயிரத்து 781 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து ஆயிரத்து 781 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தமிழகத்தில் அதிகப்பட்சமாக கோவையில் 39 ஆயிரத்து 194 பேரும், சென்னையில் 33 ஆயிரத்து 922 பேரும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம், திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி,  திருவண்ணாமலை,  தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பேர் வரையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர், தேனி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சையில் உள்ளனர். திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, தென்காசி, புதுக்கோட்டை,  திண்டுக்கல்,  ராமநாதபுரம், தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெரம்பலூர், அரியலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மிதமான பாதிப்பு காணப்படுகிறது. இம்மாவட்டங்களில் ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பேர் வரையில் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

29 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

21 views

"ஹாரியின் பாசத்தை பார்த்து ’தி பென்ச்’ எழுதினேன்" - மேகன் மெர்கல் நெகிழ்ச்சி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

11 views

பிற செய்திகள்

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

0 views

ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

1 views

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

7 views

நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதம் - இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை அறிக்கை

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

6 views

"டெல்டா பிளஸ் வைரஸ் : அச்சப்பட தேவையில்லை" - மா.சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சென்னையில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து விட்டதாகவும், இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்....

12 views

"டாய்க்கத்தான் 2021" போட்டி - பங்கேற்பாளர்களுடன் பிரதமர் உரையாடல்

உள்நாட்டு பொம்மை தயாரிப்பை மேம்படுத்தும் வகையில் "டாய்க்கத்தான் 2021" என்ற போட்டியை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

2 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.