ஜூலை மாதம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - ஆஸி. சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வருகை
பதிவு : ஜூன் 01, 2021, 02:16 PM
ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாஃப்ட் பால் அணியினர் ஜப்பான் வந்துள்ளனர்.
 ஜப்பானின் டோக்கியோ நகரில், வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, ஆஸ்திரேலியாவின் சாஃப்ட் பால் அணியினர், தனிவிமானம் மூலம் ஜப்பான் வந்தனர். ஒட்டா நகரில் தங்கி, 47 நாட்கள் அவர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். கொரோனா பரவலால், இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா, முதல் அணியாக  ஜப்பான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1832 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

67 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்தியா-நியூசிலாந்து இன்று தொடக்கம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

236 views

ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண் : சென்னை பெண்ணின் சாதனை பயணம்... சோதனைகளை கடந்து சாதனை...

ஒலிம்பிக் போட்டியை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் தொடர்பான சில சுவாரஸ்யங்களை பார்த்து வருகிறோம்...

77 views

ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண்... - யார் இந்த நேத்ரா கும‌ண‌ன்?

ஒலிம்பிக் போட்டி தொடர் நெருங்கிகொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்த்து வருகிறோம்...

112 views

களைகட்டும் ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் - புதிய வடிவம் பெற்ற சுவையான கேக்குகள்

ஐரோப்பிய கால்பந்தாட்ட கோப்பைக்கான போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ஜெர்மனியில் ஒரு கேக் தயாரிப்பாளர், இது தொடர்பான அழகிய வண்ணங்கள் கொண்ட கேக்குகளை தயாரித்து வருகிறார்.

33 views

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - சாதிக்குமா விராட் கோலி படை?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

19 views

குளிர்பானத்தை அகற்றிய ரொனால்டோ - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

பிரபல கால்பந்து வீர‌ர் கிரிஸ்டியானா ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன் முன்னாள் வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை அகற்றிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.