"மளிகை பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை" - அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை
பதிவு : ஜூன் 01, 2021, 02:01 PM
வாகனங்களில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு எச்சரித்துள்ளார்.
வாகனங்களில் விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு எச்சரித்துள்ளார். அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் மையத்தை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 3 ஆயிரத்து 200 நடமாடும் மளிகை கடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படுமெனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

29 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

26 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

21 views

"ஹாரியின் பாசத்தை பார்த்து ’தி பென்ச்’ எழுதினேன்" - மேகன் மெர்கல் நெகிழ்ச்சி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

11 views

பிற செய்திகள்

"கொரோனா தடுப்பு - அலட்சியம் காட்டவில்லை" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 views

ஆளுநர் உரை மீதான விவாதம் : "உறுப்பினர்களின் அறிவுரைகளை ஏற்கிறேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய உறுப்பினர்களின் அறிவுரைகளை தான் ஏற்றுக்கொள்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

3 views

மளிகை பொருட்கள் விலை உயர்வு : "டீசல் விலை உயர்வே காரணம்"- வியாபாரிகள் கருத்து

உற்பத்தி குறைவால் உப்பு விலை உயர்ந்துள்ளதுடன், மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

7 views

வியாபாரி முருகேசன் உயிரிழந்த விவகாரம் : ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - விக்கிரமராஜா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த, வியாபாரி முருகேசன் என்பவரின் குடும்பத்தினரை, வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

7 views

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

7 views

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.