கொரோனா தொற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3% ஆக வீழ்ச்சி
பதிவு : ஜூன் 01, 2021, 01:14 PM
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
இது தொடர்பாக தேசிய புள்ளியல் அளுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கொரோனா தொற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ஜனவரி - மார்ச்  வரையிலான காலத்தில்  ஜிடிபி 1 புள்ளி 6 சதவிகிதம் வளர்ச்சியடைந்து இருந்த போதிலும் தற்போது மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,.
நாட்டின் மொத்த உள்ளாட்டு உற்பத்தி 1980 ஆம் ஆண்டில் 5 புள்ளி 2 சதவீதமாக இருந்ததே மிகப்பெரிய வீழ்ச்சி எனவும், தற்போது அதையும் தாண்டி 7 புள்ளி 3 சதவீதமாக ஜிடிபி சரிவடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது,.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 11சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதுபிற செய்திகள்

உலகில் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - இந்தியர்களை ஈர்க்க திட்டம்

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள பின்லாந்தில், பணியாளர்கள் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

6 views

செப்.10 முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் - முகேஷ் அம்பானி அறிவிப்பு

செப்டம்பர் 10ஆம் தேதி முதல் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற புதிய ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

195 views

தேசத்துரோக வழக்கில் விசாரணை நிறைவு - இன்று 3-வது முறையாக ஆயிஷா சுல்தானா ஆஜர்

தேசத்துரோக வழக்கில் இன்று மூன்றாவது முறையாக ஆஜரான ஆயிஷா சுல்தானா, விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டார்.

6 views

ஜூலை-23 ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி - இந்தியா சார்பில் "தீம்" பாடல் வெளியீடு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய அணிக்கான 'தீம்' பாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

28 views

பெஞ்ச் கிளர்க்-ஆக இருந்து கடின உழைப்பால் நீதிபதியாக உயர்ந்த பதருதீன்

கேரளாவில் பெஞ்ச் கிளர்க்காக தனது பணியைத் துவங்கி, உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை அடைந்துள்ளார் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பதருதீன்.

7 views

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் புகார் - லட்சத்தீவு நிர்வாகம் நடவடிக்கை

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.