உலக புகழ்பெற்ற 'டார்சன்' ஹீரோ ஜோ லாரா மரணம்
பதிவு : ஜூன் 01, 2021, 01:10 PM
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த டார்சன்(TARZON), தொலைக்காட்சி தொடர் ஹீரோ, விமான விபத்தில் மரணம் அடைந்தார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு....
காட்டில் சாகசங்கள் நிகழ்த்தும் டார்சன் கதாபாத்திரம் உலக அளவில் புகழ்பெற்றதுகார்ட்டூன், தொலைக்காட்சி தொடர், சினிமா என அனைத்து விதத்திலும் டார்சன் மக்களை மகிழ்வித்துள்ளது.டார்சானின் சாகசங்கள் பற்றிய தொலைகாட்சி திரைபடம் மற்றும் தொடர்களில் நாயகனாக நடித்து புகழ்பெற்றவர் ஜோ லாரா என்ற ஹாலிவுட் நடிகர்டார்சான் இன் மான்ஹாட்டன், டார்சான், ஜோ லாரா, சிறு விமான விபத்து அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் இருந்து புளோரிடா மாகாணத்தின் பாம் பீச்சி நகருக்கு சிறிய விமானம் ஒன்றில் மனைவி மற்றும் நண்பர்களுடன் ஜோ லாரா பயணம் மேற்கொண்டார்.எதிர்பாராத விதமாக விபத்துள்ளான இந்த சிறிய ரக ஜெட் விமானம், டென்னஸி மாகாணத்தின் நாஷ்வில் நகர் அருகே உள்ள ஏரியில் விழுந்து, நொறுங்கியதில், விமானத்தில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்தனர். ஏரியில் மூழ்கிய விமானத்தின் பாகங்கள் சிலவற்றை மட்டுமே இதுவரை மீட்க முடிந்துள்ளதாகவும், பலியான் ஏழு பேர்களின் உடல்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும், மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டார்சான் வேடத்தில் நடத்த ஜோ லாரா, தன் மனைவியுடன் விமான விபத்தில் மரணமடைந்தது உலகெங்கும் உள்ள அவரின் ஏராளமான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

BREATH

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

97 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

47 views

பிற செய்திகள்

சாய் பல்லவியின் மேலும் ஒரு பாடல் சாதனை - 250 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்

நடிகை சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான லவ் ஸ்டோரி என்ற படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் 250 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

10 views

விஜய்யின் 47 ஆவது பிறந்தநாள் - நடனமாடி வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார்.

960 views

நடிகர் விஜய் பிறந்தநாள் - 6 குழந்தைகளுக்கு மோதிரம் பரிசளிப்பு | Nellai

நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, விஜய் ரசிகர்கள் தங்க மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர்.

27 views

மாநாடு படத்தின் "மெஹெரெசைலா" பாடல் - யூ-டியூப் டிரெண்டிங்கில் முதல் இடம்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு திரைப்படத்தின் மெஹெரெசைலா பாடல் யூ-டியூப் டிரண்டிங்கில் முதலிடம் பிடித்து உள்ளது.

98 views

தமிழ் சினிமா தளபதி பிறந்த தினம் - காதல்,காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என கலக்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் பற்றி சிறப்பு தொகுப்பு..

235 views

விஜய்யின் புதிய படத்தின் பெயர் "பீஸ்ட்" - படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு

தளபதி 65 என்ற பெயரில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வந்த புதிய படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.