ஆதரவற்றோருக்கு உணவு அளிக்கும் முதியவர் - சொற்ப வருமானத்திலும் உதவும் உள்ளம்
பதிவு : ஜூன் 01, 2021, 12:59 PM
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் பேரூராட்சி.பழஞ் செட்டித் தெருவில் வசித்து வருபவர் சாகுல் அமீது.
70 வயதான இவர் ஒரு மாற்றுத் திறனாளி. வீடுகளுக்கு குடிதண்ணீர் கேன் போடும் தொழில் செய்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை வருகிறார். இந்நிலையில்  பேருந்து நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில், ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வரும் மனநோயாளிகள், ஆதரவற்றோருக்கு தேடி தேடி சென்று உணவளித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்கு வங்க தலைமை செயலாளர் விவகாரம் - கடைசி வரை உறுதியாக இருந்த மம்தா

மேற்கு வங்க தலைமை செயலாளர் விவகாரத்தில் கடைசி வரை தனது முடிவில் உறுதியாக இருந்த மம்தா பானர்ஜி, அலபன் பந்தோபாத்யாவை தலைமை ஆலோசகராக நியமித்து அதிரடி காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

244 views

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு

மாநாடு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

49 views

"12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - எல்.முருகன்

மத்திய அரசின் ஆலோசனைகளின் படி, மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்த்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

31 views

புகையிலை ஒழிப்பு தினம்... அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

புகைப்பழக்கத்திலிருந்து மீளத் துடிக்கும் மக்களுக்கு, அரசுகள் உதவ வேண்டும் என்று, பாமக எம்பி அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

25 views

"முன்னுதாரணமாக செயல்படும் முதல்வர் ஸ்டாலின்" - சமக தலைவர் சரத்குமார் பாராட்டு

கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடையுடன் சென்று ஆய்வு செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டதாக கூறி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

24 views

பிற செய்திகள்

பப்ஜி மதன் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை - வாங்கி குவித்த சொத்துகள் குறித்து கேள்வி

பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 views

பெண்களைப் போல எங்களையும் மதித்த முதல்வர் - மூன்றாம் பாலினத்தவர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல்அமலுக்கு வந்துள்ளது.

4 views

"தமிழகத்தில் மின்வெட்டு ஏன் உள்ளது";"தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்" - முதலமைச்சருக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

3 views

குழந்தையின் கட்டை விரலை வெட்டிய வழக்கு - இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

பிறந்து 14 நாளே ஆன குழந்தையின் விரல் வெட்டப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

6 views

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

17 views

"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.