பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் செரீனா வெற்றி
பதிவு : ஜூன் 01, 2021, 12:49 PM
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று உள்ளார்
பாரிஸ் நகரில் நடந்த மகளிர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ருமேனிய வீராங்கனை இரினா கேமிலியாவும் மோதிக் கொண்டனர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், 7-க்கு 6, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, செரீனா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1834 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

69 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

35 views

பிற செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... இந்தியா-நியூசிலாந்து இன்று தொடக்கம்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

248 views

ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண் : சென்னை பெண்ணின் சாதனை பயணம்... சோதனைகளை கடந்து சாதனை...

ஒலிம்பிக் போட்டியை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் தொடர்பான சில சுவாரஸ்யங்களை பார்த்து வருகிறோம்...

77 views

ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண்... - யார் இந்த நேத்ரா கும‌ண‌ன்?

ஒலிம்பிக் போட்டி தொடர் நெருங்கிகொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்த்து வருகிறோம்...

113 views

களைகட்டும் ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் - புதிய வடிவம் பெற்ற சுவையான கேக்குகள்

ஐரோப்பிய கால்பந்தாட்ட கோப்பைக்கான போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், ஜெர்மனியில் ஒரு கேக் தயாரிப்பாளர், இது தொடர்பான அழகிய வண்ணங்கள் கொண்ட கேக்குகளை தயாரித்து வருகிறார்.

33 views

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - சாதிக்குமா விராட் கோலி படை?

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

20 views

குளிர்பானத்தை அகற்றிய ரொனால்டோ - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

பிரபல கால்பந்து வீர‌ர் கிரிஸ்டியானா ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது தன் முன்னாள் வைக்கப்பட்டிருந்த குளிர்பான பாட்டில்களை அகற்றிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.