ஊரடங்கால் தவிக்கும் ஏழை மக்கள் - உணவு வழங்கி உதவும் பெண் தோழிகள்
பதிவு : ஜூன் 01, 2021, 11:51 AM
மதுரையில் ஊரடங்கால் தவிக்கும் ஏழை மக்களுக்கு பெண் தோழிகள் உணவு பொட்டலங்களை வழங்கி உதவி வருகின்றனர்.
மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தோழிகளான  கவிதா,  ராதிகா, சத்யா, மகேஸ்வரி ஆகியோர் வீட்டிலேயே உணவு பொட்டலங்கள் தயார் செய்கின்றனர். அவற்றை இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று தெப்பக்குளம், கீழவாசல், காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கால் தவிக்கும் ஏழை மக்களுக்கு வழங்குகின்றனர். சாலைகளில் தங்கியுள்ள முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் பசியால் வாடுபவர்களுக்கு உணவு வழங்கும் பெண் தோழிகளை பொது மக்கள் வெகுவாக  பாராட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

தமிழகத்தில் மேலும் 7817 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7817 பேருக்கு கொரோனா உறுதி

27 views

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

யூடியூபர் மதனின் யூடியூப் சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கம்

16 views

ஏழ்மையில் தவித்த இரு குடும்பங்கள் - சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிய ஆட்சியர்கள்

எலி வலையானாலும் தனி வலை வேண்டும்" என்று சொல்வார்கள்... ஆனால் ஏழைகளுக்கோ சொந்த வீடு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது...

10 views

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் - "திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது" - பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கருத்து

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில், தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.