போர் வீரர்கள் நினைவு தினம் - அமெரிக்க அரசு அனுசரிப்பு
பதிவு : ஜூன் 01, 2021, 11:05 AM
அமெரிக்காவில் போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் மே-31-ம் தேதி, பல்வேறு போர்களில் உயிர் நீத்தவர்களுக்கு, நினைவுதினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டு போர் நினைவிடத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று, மரியாதை செலுத்தினார். அவருடன் துணை அதிபர் கமலா ஹாரிஸ், பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டின், பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.