ராணுவ தளவாட ஏற்றுமதிகள் ஊக்குவிப்பு - 108 பொருட்களின் 2-வது பட்டியல் வெளியீடு
பதிவு : ஜூன் 01, 2021, 10:21 AM
ராணுவ தளவாட ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக, 108 பொருட்களின் இரண்டாவது பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள், சென்சார்கள், ஆயுதங்கள், அடுத்த தலைமுறை தளவாடங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், பீரங்கி எஞ்சின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், இந்த பட்டியலில் உள்ளன. டிசம்பர் 2021 முதல் டிசம்பர் 2025 வரை இது செயல்படுத்தப்படும். 2020 ஆகஸ்டில் முதல் பட்டியல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

98 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

0 views

புதுச்சேரி அமைச்சரவை பட்டியல்;தமி​ழிசையிடம் வழங்கினார் ரங்கசாமி - ஒப்புதல் கிடைத்த உடன் பதவியேற்பு விழா

அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம், முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

7 views

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

17 views

கொட்டித் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள் - மக்கள் கடும் அவதி

மேற்கு வங்கத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

8 views

பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76.72 லட்சம் டன் தானியங்கள் வினியோகம் - இந்திய உணவு கழகம் தகவல்

ஜூன் 21 வரை, பிரதமரின் உணவுத் திட்டத்தின் கீழ் 76 லட்சத்து 72 ஆயிரம் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது

11 views

சிறந்த சுகாதார மையங்களுக்கு தேசிய தர சான்று

இந்திய அளவில் சிறந்த சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய தர சான்று அளித்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.