முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : ஜூன் 01, 2021, 09:07 AM
கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்


முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது

முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களால்தான் முடியும்

கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி...

உள்கட்டமைப்பு வசதிகளை 3 வாரக் காலத்தில் தமிழக அரசு செய்திருக்கிறது

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை

நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன

ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கின்ற சூழல் தற்போது இல்லை

ஒரே நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது

1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

மக்களை காக்கின்ற மகத்தான பணியில் என்னை ஒப்படைத்திருக்கிறேன்

கோவையில் உள்ள கொரோனா வார்டில் கவச உடை அணிந்து தொற்றாளர்களை சந்தித்தேன்

கொரோனா வார்டில் போக வேண்டாம் என அக்கறையோடு சொன்னார்கள்

உயிரை பணயம் வைத்து போராடும் முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு நம்பிக்கை ஊட்டவே செய்தேன்

எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களுக்கும் வந்தாக வேண்டும்

கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

85 views

பிற செய்திகள்

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் - அமைச்சர் துரைமுருகன் உறுதி

திமுக ஆட்சியில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

3 views

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 views

யானை குளிக்க புதிய நீர் தொட்டி அமைப்பு - ஆனந்த குளியல் போட்ட அகிலா யானை

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

12 views

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

17 views

ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

15 views

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.