"முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை பெறாதவர்கள், ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்தில் பெற்று கொள்ளலாம்" - தமிழக அரசு அறிவிப்பு
பதிவு : மே 31, 2021, 07:16 PM
"2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை 98.4% பேருக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது"
"முதல் கட்ட கொரோனா நிவாரண தொகை பெறாதவர்கள், ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்தில் பெற்று கொள்ளலாம்" - தமிழக அரசு அறிவிப்பு

"2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை 98.4% பேருக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது"

முகவரி மாற்றம், கொரோனா தனிமை, சொந்த காரணங்களுக்காக ரேஷன் கடைகளுக்கு செல்லமுடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - அரசு

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.