கொரோனா ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி - காளஹஸ்தி கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
பதிவு : மே 31, 2021, 04:04 PM
கொரோனா பரவல் காரணமாக, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை முதல் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாளை முதல் ஆந்திராவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், திருப்பதி அருகே உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில், காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளை தவிர மற்ற பூஜைகள் பக்தர்களின்றி நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிற செய்திகள்

சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 views

7 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

14 views

திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

108 views

மனிதநேய உதவியால் மறுபிறவி எடுத்த 3 வயது குழந்தை

ஐதராபாத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையொன்று, உலகம் முழுவதும் உள்ள நல் உள்ளங்களின் மனிதநேய உதவியால், மறுபிறவி எடுத்துள்ளது.

63 views

சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

30 views

ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை

ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.