புதிய நாடாளுமன்றம் கட்டும் விவகாரம்; கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி
பதிவு : மே 31, 2021, 01:24 PM
சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்ட டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் ,புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கக்கோரி, 
 டெல்லியை சேர்ந்த அனயா மல்கோத்ரா,  சோஹில் ஹாஸ்மி ஆகியோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பிணை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 
இந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக  தெரிவித்து விட்டது. 
மனுதாரர் தாக்கல் செய்த மனு, உள்நோக்கம் கொண்டது என கூறி, 
அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இத்திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1905 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

81 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

60 views

பிற செய்திகள்

லட்சத்தீவின் அதிகார வரம்பு, கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

யூனியன் பிரதேசங்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

6 views

2022-க்குள் 36 ரபேல் போர் விமானங்கள் : இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் - இந்திய விமானப் படைத் தளபதி உறுதி

திட்டமிட்டபடி 36 ரபேல் போர் விமானங்களும் 2022க்குள் இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என்று இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.

7 views

சாதாரண மக்கள் வலைதளத்தை பயன்படுத்த வேண்டும் - தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய விதிகள்

சமூக ஊடகங்களை சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில் நுட்ப விதிகள் கொண்டு வந்துள்ளதாக, ஐ.நா.வுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.

12 views

இன்று கங்கை தசரா கொண்டாட்டம் - பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

கங்காவதாரன் என்றும் அழைக்கப்படும் கங்கை தசரா, கங்கையின் அவதாரத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். கங்கை நதி இந்த நாளில் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கியது என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

7 views

கண்டறியப்பட்டது பச்சை பூஞ்சை நோய் - பஞ்சாப்பில் ஒருவருக்கு பாதிப்பு

கொரோனா தொற்றை தொடர்ந்து கருப்பு பூஞ்சை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பச்சை பூஞ்சை பாதிப்பையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்

8 views

என் குழந்தைகளை கடத்த திட்டமிட்டார்" - கேரள முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டு

தனது குழந்தைகளை கடத்த திட்டமிட்டிருந்ததாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த குற்றச்சாட்டை, கேரள காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் மறுத்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.