"பரோல் வேண்டாம்..." - 21 சிறைக்கைதிகளின் வித்தியாசமான முடிவு!
பதிவு : மே 31, 2021, 12:43 PM
உத்தரப்பிரதேசத்தில், 21 சிறைக்கைதிகள், வெளியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டாம் எனவும், சிறையில் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில், 21 சிறைக்கைதிகள், வெளியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், தங்களுக்கு பரோல் வேண்டாம் எனவும், சிறையில் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாகவும் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளில் சிலர் வெளியில் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று நினைப்பதைப் பார்த்திருக்கிறோம்... ஆனால் இந்த கைதிகள் சற்று வித்தியாசமாக, தங்களுக்கு பரோல் வேண்டாம் எனவும், சிறையிலேயே உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைப்பதால் தாங்கள் இங்கேயே இருக்க விரும்புவதாகவும் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

40 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

சிறப்பு பிரதிநியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் - தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 views

7 வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழ் பதிவான கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து 7-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி உள்ளது.

14 views

திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

109 views

மனிதநேய உதவியால் மறுபிறவி எடுத்த 3 வயது குழந்தை

ஐதராபாத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையொன்று, உலகம் முழுவதும் உள்ள நல் உள்ளங்களின் மனிதநேய உதவியால், மறுபிறவி எடுத்துள்ளது.

63 views

சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு - 19ம்தேதி வரை ஆனி மாத சிறப்பு பூஜைகள்

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.

30 views

ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை

ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.