காய்கறி கூடைக்குள் வைத்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது
பதிவு : மே 31, 2021, 11:05 AM
மதுரை பாலமேட்டில் காய்கறி கூடைக்குள் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பாலமேட்டில் காய்கறி கூடைக்குள் வைத்து கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் நிற்காமல் சென்றனர். இதனையடுத்து போலீசார் மடக்கி பிடித்து ஆய்வு செய்த போது, காய்கறி கூடைக்குள் வைத்து 4 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மகேந்திரன், வீர பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

பிற செய்திகள்

விபத்தில் சிக்கிய வாகனத்தில் தீப்பிடித்தது.. தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன்

காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகளை கடத்திக் கொண்டு அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் மற்றொரு பைக் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.

0 views

அடுத்தடுத்து சிறுவர்களை தாக்கிய கும்பல்.. சாலையின் நடுவே தாக்கும் சிசிடிவி காட்சி

சென்னை புளியந்தோப்பில் சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் நடுச் சாலையில் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 views

"சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு" புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம்...

இதனிடையே, சிவசங்கர் பாபா மீது மேலும் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

35 views

பப்ஜி மதன் பற்றி வெளியாகும் தகவல்... பணம் சம்பாதித்த ஃபாலோயர்கள்

பப்ஜி மதன் தன்னுடைய யூட்யூப் சேனல்கள் மூலமாக மாதம் 6 லட்ச ரூபாய் வரை சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது.தன்னை பின்தொடரும் பாலோயர்களால் மதனுக்கு அதிகளவில் பணமும் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

504 views

தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா

கொரோனா 2வது அலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

26 views

ஆர்.பி.சௌத்ரி மீது விஷால் புகார்... புகார் தொடர்பாக ஆர்.பி.சௌத்ரி விளக்கம்

நடிகர் விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.