தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை - ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு
பதிவு : மே 31, 2021, 10:31 AM
கொரோனா பெருந்தொற்றோடு சேர்ந்து கருப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 458 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுபற்றி விரிவாக பார்ப்போம்....

கொரோனா பெருந்தொற்றோடு சேர்ந்து கருப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி தமிழகத்தில் 458 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதில் அரசு மருத்துவமனையில் 130 பேரும், தனியார் மருத்துவமனையில் 128 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த தொற்றை கட்டுப்படுத்த அரசு தனியாக குழு அமைத்துள்ள நிலையில், நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

109 views

"ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது" - டாஸ்மாக் வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன..

43 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

20 views

தடுப்பூசி குறித்த பிரதமரின் அறிவிப்பு - டுவிட்டரில் நன்றி தெரிவித்த பினராயிவிஜயன்

கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரதமரின் அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

13 views

பிற செய்திகள்

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

0 views

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

117 views

நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் - அடுத்தடுத்து புகார் அளித்த நடிகர்கள்

அடுத்தடுத்து காமெடி நடிகர்கள் பெயரில் போலியாக சமூக வலைதளங்களில் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக புகார்கள் வெளியாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

4 views

கொரோனா தடுப்பு நிவாரண நிதி - விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

23 views

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் டாப் 10 நாடுகள்

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகில் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை பற்றி ஒரு செய்தி தொகுப்பு..

480 views

மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார் - சிவசங்கர் பாபாவை கைது செய்ய நடவடிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிவசங்கர் பாபாவை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார் உத்தரகண்டிற்கு விரைந்துள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.