இ.எஸ்.ஐ.சி., இ.பி.எஃப்.ஒ - கூடுதல் பலன்... புதிய திட்டத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன?
பதிவு : மே 31, 2021, 10:16 AM
இ.எஸ்.ஐ.சி., இ.பி.எஃப்.ஒ - கூடுதல் பலன்... புதிய திட்டத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன?
கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்களின் கவலையை போக்க, இ.எஸ்.ஐ.சி. மற்றும் இ.பி.எஃப்.ஒ. திட்டங்கள் மூலம் கூடுதல் பலன்களை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. 
நிறுவனங்களின் செலவினங்களை அதிகரிக்காமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச பணப்பலன், 6 லட்ச ரூபாயில் இருந்து 7 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் இறப்புக்கு முன், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து 12 மாதங்கள் பணியாற்றி இருந்தால், அவரது குடும்பத்திற்கு குறைந்தபட்ச உத்தரவாத தொகையாக இரண்டரை லட்ச ரூபாய் கிடைக்கும் எனவும், குறைந்தபட்சம் இரண்டரை லட்ச ரூபாய் இழப்பீடு விதிமுறை, 2020ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டு வரப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில், இ.டி.எல்.ஐ. நிதியில் இருந்து தகுதியான குடும்ப உறுப்பினர்கள் பெறும் காப்பீட்டுத் தொகை 2 ஆயிரத்து 185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50 ஆயிரம் குடும்பங்கள் இழப்பீடு கோரும் எனவும், இதில் 10 ஆயிரம் பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

(28.03.2021)மக்கள் தர்பார்: போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் Vs நடுநிலை வாக்காளர்கள்

110 views

4வது நாளாக நீடிக்கும் கனமழை - மும்பைக்கு ’ரெட் அலர்ட்’

மும்பையில் 4-வது நாளாக நீடிக்கும் மழை காரணமாக, மாநகரின் பெரும்பாலான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

26 views

அயோத்தியில் நிலம் வாங்கியதில் ஊழல்? - ராமர் கோவில் அறக்கட்டளை விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டும் அறக்கட்டளை 2 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

23 views

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா? | Diamond

உலகின் 3வது மிகப்பெரிய வைரத்தை பார்க்க ஆசையா?இதோ...

21 views

"ஹாரியின் பாசத்தை பார்த்து ’தி பென்ச்’ எழுதினேன்" - மேகன் மெர்கல் நெகிழ்ச்சி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

10 views

பிற செய்திகள்

இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் - 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதம் நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

1 views

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3 நாளில் 39 லட்சம் தடுப்பூசி வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்

மத்திய அரசு இதுவரை29 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 450 கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

14 views

டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று - நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக தகவல்

டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

45 views

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள்; தேசம் பெருமிதம் கொள்கிறது - பிரதமர் மோடி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் குறித்து தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

6 views

புதுச்சேரி அமைச்சரவை பட்டியல்;தமி​ழிசையிடம் வழங்கினார் ரங்கசாமி - ஒப்புதல் கிடைத்த உடன் பதவியேற்பு விழா

அமைச்சரவை பட்டியலை துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம், முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

7 views

டெல்லிக்கு போதை பொருள் கடத்தல் - 2 பேருக்கு அதிகாரிகள் வலைவீச்சு

பெங்களூரு வழியாக டெல்லிக்கு ஹெராயின் கடத்திய 2 பேரை, கொச்சி மற்றும் பெங்களூர் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.