பல முறை உருமாறிய கொரோனா வைரஸ் - வியட்நாமில் புதிய வகை கொரோனா வைரஸ்
பதிவு : மே 30, 2021, 11:29 PM
காற்றில் மிக வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்ததொற்றை வியட்நாம் பெருமளவு கட்டுப்படுத்தியது. இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அங்கு நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ் மற்றும் இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ் என 2 உருமாற்றம் கொண்ட வைரஸ்களின் கூட்டு பண்புகளை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டறியப்பட்டு இருப்பதாக 
அந்நாட்டு சுகாதார அமைச்சர் கியூயென் தாங்ஹ் தெரிவித்துள்ளார். 
இது மிக அபாயகரமானது என்றும், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸ் வகைகளுடன் ஒப்பிடும் போது இது அதிக  அளவில் பரவும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  கண்டறியப்பட்டுள்ள வைரஸின் மரபணு தகவல்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் கியூயென் தாங்ஹ் தெரிவித்துள்ளார். வியட்னாமில் உள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் B.1.617.2 என்ற வகையின் கூடுதல்  திரிபு கொண்ட வைரஸ் ஆக இருக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியா தென் ஆப்ரிக்கா பிரேசில் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த 4 வகை வைரஸ்கள் கவலை அளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6952 views

ஹாரிபாட்டர் ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் : திரைப்படத்தில் வரும் பொருட்கள் நிஜத்தில்..

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான "ஹாரி பாட்டர்" ரசிகர்களுக்கு புதிய ஆச்சர்யம் ஒன்று காத்திருக்கிறது.

106 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

97 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

59 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

48 views

பிற செய்திகள்

பிரான்சில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு- பாரிஸ் வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிசுக்கு வரத் துவங்கியுள்ளனர்.

27 views

கனடாவைத் தாக்கிய கடும் சூறாவளி- முதியவர் ஒருவர் உயிரிழப்பு

கனடாவின் மாஸ்கூஷ் நகரைத் தாக்கிய கடும் சூறாவளி காரணமாக, ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் கடும் சேதமடைந்தன.

14 views

பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

5 views

ரஷ்யாவை வாட்டும் வெப்ப அலை - கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள்

ரஷ்யாவில் வரலாறு காணாத அளவு வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், பொதுமக்கள் கடற்கரைகள் நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

4 views

பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

8 views

தண்ணீரில் செல்லும் கார்! - சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த வாகனம்

எகிப்தின் அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வடக்கு கடற்கரைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில், தண்ணீரிலும் செல்லும் வகையில் கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.