கொரோனாவால் இறந்த முதியவர்... உண்மையை மறைத்து இறுதி ஊர்வலம்
பதிவு : மே 30, 2021, 03:59 PM
கும்பகோணம் அருகே, உண்மையை மறைத்து கொரோனாவில் இறந்தவருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவால் இறந்த முதியவர்... உண்மையை மறைத்து இறுதி ஊர்வலம்  

கும்பகோணம் அருகே, உண்மையை மறைத்து கொரோனாவில் இறந்தவருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கும்பகோணம்  அடுத்துள்ள  கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது,. இருவரும் தஞ்சாவூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராமசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,. இதனைத்தொடர்ந்து அவரது  உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்த அவரது குடும்பத்தினர்  மேள வாத்தியங்களுடன் 12 மணிநேரம் வீட்டில் வைத்து துக்க சடங்குகளை நடத்தியுள்ளனர்,.சாதாரணமாக உடல் நலம் சரியில்லாமல் ராமசாமி உயிரிழந்தார் என உறவினர்களிடம் அப்போது சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது,. இதனால் ஏராளமானோர் திரண்டு வந்து இறந்தவரின் மனைவியிடமும் துக்கம் விசாரித்து சென்றுள்ளனர்,. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் ராமசாமியின் மகன் முருகானந்தம் மற்றும் மனைவி பிச்சையம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,.  இதனைத்தொடர்ந்து  துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

136 views

அபூர்வ நோயால் போராடும் குழந்தை ரூ.16 கோடிக்கு மருந்து வாங்க உதவி கோரி உயர்நீதிமன்றத்தை நாடிய தந்தை

அபூர்வ நோயால் போராடும் குழந்தையின் தந்தை பணஉதவி கேட்டு, கேரள உயர்நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளார்.ம

85 views

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்றரை வயது குழந்தை - ஆக்ராவில் திக் திக் நிமிடங்கள் !

82 views

பிற செய்திகள்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 views

யானை குளிக்க புதிய நீர் தொட்டி அமைப்பு - ஆனந்த குளியல் போட்ட அகிலா யானை

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் உள்ள அகிலா எனும் யானை குளிப்பதற்காக புதிதாக நீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

6 views

தந்தையை போலீசார் தாக்கியதாக புகார் - விடிய விடிய போராட்டம் நடத்திய மகள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது, மாநில மனித உரிமை ஆணையம்.

11 views

ஊரடங்கு தளர்வு குறித்து நாளை ஆலோசனை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

10 views

"ரூ.100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமையான கோவில்களில் புனரமைப்பு பணி" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

9 views

நதிநீர் இணைப்புத் திட்டம் தாமதம் - இந்திய கணக்காய்வு, தணிக்கைத் துறை அறிக்கை

நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால், பல முக்கிய நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.