கொரோனா சிகிச்சை வார்டில் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
பதிவு : மே 30, 2021, 02:36 PM
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டிற்காக 50 கார் ஆம்புலன்ஸ்களை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை வார்டில் ஸ்டாலின் ஆய்வு செய்தார். நோயாளிகளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த ஸ்டாலின், சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஸ்டாலினுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பிபிஇ கிட் அணிந்து கொரோனா சிகிச்சை வார்டில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசியல் ஆதாயத்துக்கு செய்ய வேண்டாம்; மாநகராட்சி மூலம் உதவுங்கள் - அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொரோனா நிவாரண உதவிகள் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறி உள்ளார்.

28 views

பிற செய்திகள்

பெண்களைப் போல எங்களையும் மதித்த முதல்வர் - மூன்றாம் பாலினத்தவர் நெகிழ்ச்சி

தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல்அமலுக்கு வந்துள்ளது.

0 views

"தமிழகத்தில் மின்வெட்டு ஏன் உள்ளது";"தெளிவான விளக்க அறிக்கை தர வேண்டும்" - முதலமைச்சருக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

ஜன சங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

3 views

குழந்தையின் கட்டை விரலை வெட்டிய வழக்கு - இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு

பிறந்து 14 நாளே ஆன குழந்தையின் விரல் வெட்டப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

4 views

ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

10 views

"கோவை மாநகரை புறக்கணிக்கவில்லை" - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவை மாநகரை எக்காரணத்தைக் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

4 views

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கு - அரியானாவில் முக்கிய குற்றவாளி கைது

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். நூதன திருட்டு வழக்கில், ஆன்லைன் மோசடிகளுக்கு பெயர் போன அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.