தமிழகத்தில் ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி
பதிவு : மே 04, 2021, 09:24 PM
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக இருபதாயிரத்தை தாண்டி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. தற்போது புதிதாக ஒரே நாளில் 21 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 12 லட்சத்து, 49 ஆயிரத்து  292 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 612  ஆக உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 19 ஆயிரத்து 112 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 வயது வரை உள்ள சிறார்களில் புதிதாக 790 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6260 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

930 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

308 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

101 views

பிற செய்திகள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

94 views

கொரோனா - "மக்கள் இயக்கமாக மாற்றுவோம்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா நோய் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

34 views

சென்னை அம்மா உணவகத்தில் தாக்குதல்; 2 திமுக தொண்டர்கள் கட்சியில் இருந்து நீக்கம்

சென்னையில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

395 views

விஜயகாந்தை நேரில் சந்தித்து உதயநிதி வாழ்த்து பெற்றார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்

371 views

ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆயிரத்து 212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.