அதிகாரிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை - ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கூட்டம்
பதிவு : மே 03, 2021, 04:14 PM
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகளுடன் அவர் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் பேரிடர் மேலாண்மை இயக்குனர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், பரவும் விகிதம், மருத்து இருப்பு, கொள்முதல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பதவியேற்பு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6223 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

908 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

303 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

92 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

63 views

பிற செய்திகள்

"இன்று மாலைக்குள் தேர்தல் பணிகள் நிறைவு"- சத்யபிரதா சாகு தகவல்

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அரசியல் கட்சிகளிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

17 views

அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா - தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைப்பு

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

37 views

முதலமைச்சராகிறார் திமுக தலைவர் ஸ்டாலின் - வரும் 7ஆம் தேதி பதவி ஏற்பு விழா

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

72 views

ஒரே நாளில் புதிதாக 3.68 லட்சம் பேருக்கு கொரோனா - 3417 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர்.

66 views

முதலமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலின் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உபதலைவர் செந்தில் தொண்டைமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

60 views

தமிழக முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்...இருநாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு - ஸ்டாலினை வாழ்த்திய இலங்கை எம்பி

திமுகவின் வெற்றி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள வெற்றியாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை எம்பி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.